Showing posts with label முத்தங்கள். Show all posts
Showing posts with label முத்தங்கள். Show all posts

முத்தம்


நீ முத்தம் தரும்போலுது
என் முகங்கள்
சிவக்கிறது

உன் முத்த நாடகத்தில்
நான் மொத்தம் கரைகின்றேன்

-சுதாகர் ராமகிருஷ்ணன்

புகைப்படம்:http://www.facebook.com/vijayeesam

கைரேகை


என் கைரேகையில் நீ
பதித்த முத்தத்தை
பார்த்துக்கொண்டே என்
நிமிடங்கள் கழிகின்றது...........
என் தனிமையில் உன்
நினைவுகள் தவமிருக்கின்றது..

ஒப்படைத்துவிடுகிறேன்

முத்தத்தை மூலதனமாக
கொண்டவனே!!!!
உனக்காகவே என்
பெண்மையை நான்
பாதுகாத்தேன்..
முத்தத்தை முகவரியாக்கிக்
கொண்ட உனக்கு
என் பெண்மையை ஒப்படைத்துவிடுகிறேன்..............


ஆயிரம் முத்தங்கள்

முத்தப் பட்டியலில்
முதல் இடத்தை
பெற்றுவிட்டோம்!
பின்பு இருக்காதா
ஆயிரம் முத்தங்களை
தாண்டி அல்லவா
சென்றுகொண்டிருக்கிறது....



ஆறுதல்

அழகாய் சிரித்துவிட்டாய்
மெதுவாய் பார்த்துவிட்டேன்
படபடக்கும் என் இதயத்திற்கு
ஆறுதலாய் சில
முத்தங்கள்!