காதல் ஹைக்கூ 2
விலகிச்செல்லும்
போதுதான் மறைத்து
வைத்த காதல் யாவும்
உயிரை சாகடித்து
வெளிப்படுகிறது...
******************************
உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்
உயிரின் வலி என்
கண்ணில் தெரிகிறது.
******************************
காதலை பற்றி
நினைக்கும் போதெல்லாம்
என் சிந்தனையில்
உன் கண்சிமிட்டல்கள்
மின்னல் வெட்டுகளாய்!!!!!!!!!!!!!
******************************
காதலில் தோற்றவர்களுக்கு
மட்டுமே தெரிந்த ரகசியம்
காதலில் ஜெயித்தவர்களுக்கு
தெரிவதில்லை....
போதுதான் மறைத்து
வைத்த காதல் யாவும்
உயிரை சாகடித்து
வெளிப்படுகிறது...
******************************
உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்
உயிரின் வலி என்
கண்ணில் தெரிகிறது.
******************************
காதலை பற்றி
நினைக்கும் போதெல்லாம்
என் சிந்தனையில்
உன் கண்சிமிட்டல்கள்
மின்னல் வெட்டுகளாய்!!!!!!!!!!!!!
******************************
காதலில் தோற்றவர்களுக்கு
மட்டுமே தெரிந்த ரகசியம்
காதலில் ஜெயித்தவர்களுக்கு
தெரிவதில்லை....
காதல் ஹைக்கூ
காதல் அழகானது தான்
நான் அழகன் அல்ல
நான் அழகாய் இருக்கலாம்
அது காதல் தந்தது...
****************************
உருவமற்ற அன்பிற்காக
இதயம் உள்ள பல
உயிர்கள் ஏங்கும் ஏக்கம்
தான் காதல்......
****************************
நீயாக இருக்கலாம்
அதன்முழுப் பொறுப்பு காதலுக்கு....
****************************
எத்தனையோ பூக்கள் உன்
கூந்தலில் குடியிருக்க
உன் இதழோரம் பூத்த
பூன்னகைக்கு மட்டும்
தானடி நான் சரணடைகிறேன்.
*****************************
எவ்வளவோ யோசித்துவிட்டேன்
உனக்கும் எனக்குமான காதல்
தொடங்கிய இடத்தை
கண்டுபிடிக்கவே முடியவில்லை
நான் அழகன் அல்ல
நான் அழகாய் இருக்கலாம்
அது காதல் தந்தது...
****************************
உருவமற்ற அன்பிற்காக
இதயம் உள்ள பல
உயிர்கள் ஏங்கும் ஏக்கம்
தான் காதல்......
****************************
என் ஒவ்வொரு
கண்ணீர் துளிக்கும்காரணம் நீயாக இருக்கலாம்
அதன்முழுப் பொறுப்பு காதலுக்கு....
****************************
எத்தனையோ பூக்கள் உன்
கூந்தலில் குடியிருக்க
உன் இதழோரம் பூத்த
பூன்னகைக்கு மட்டும்
தானடி நான் சரணடைகிறேன்.
*****************************
எவ்வளவோ யோசித்துவிட்டேன்
உனக்கும் எனக்குமான காதல்
தொடங்கிய இடத்தை
கண்டுபிடிக்கவே முடியவில்லை
அழகு
யாரோ நெய்த பட்டுப்புடவைக்கு
அழகு சேர்த்து பார்க்கிறது
உன் இளமை பருவம்.
*****************************************
பட்டுச்சேலை வாங்கச்
சொல்லி
என் நெஞ்சு மீது
தலைசாய்த்து
தொட்டாச் சினுங்கி
போல
சினுங்குகிறாய்...
*****************************************
தகுதிச்சுற்றில் தோற்றுவிட்டேன்
என்பதனாலா
என்னை உன் காதல்
பரிச்சையில் நிராகரித்துவிட்டாய்....
*****************************************
எனக்கு உயிரில் கலந்தவனே
என்னை விட்டு எங்கே செல்கிறாய்..
நான் உன்னை மறக்க முயன்றதாலா
இல்லை
உன்னை மறக்க முயற்சிக்கவில்லை
உன்னை மறக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.
என்னைவிட்டு எங்கே செல்கிறாய்.
******************************************
உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்
உயிரின் வலி என்
கண்ணில் தெரிகிறது.
அழகு சேர்த்து பார்க்கிறது
உன் இளமை பருவம்.
*****************************************
பட்டுச்சேலை வாங்கச்
சொல்லி
என் நெஞ்சு மீது
தலைசாய்த்து
தொட்டாச் சினுங்கி
போல
சினுங்குகிறாய்...
*****************************************
தகுதிச்சுற்றில் தோற்றுவிட்டேன்
என்பதனாலா
என்னை உன் காதல்
பரிச்சையில் நிராகரித்துவிட்டாய்....
*****************************************
எனக்கு உயிரில் கலந்தவனே
என்னை விட்டு எங்கே செல்கிறாய்..
நான் உன்னை மறக்க முயன்றதாலா
இல்லை
உன்னை மறக்க முயற்சிக்கவில்லை
உன்னை மறக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.
என்னைவிட்டு எங்கே செல்கிறாய்.
******************************************
உன்னை நினைக்கும்
போதெல்லாம் என்
உயிரின் வலி என்
கண்ணில் தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)