தாண்டவம்
ஆயிரம் கால் மண்டபத்தில்நீ நடந்து
செல்ல பார்த்தேன்
அப்பா!!!!!
அந்த நடராஜன் கூட
தன் தாண்டவத்தை
முடித்துக் கொண்டான்
நீ
கால் பதித்த
மறுகணமே!
செல்ல பார்த்தேன்
அப்பா!!!!!
அந்த நடராஜன் கூட
தன் தாண்டவத்தை
முடித்துக் கொண்டான்
நீ
கால் பதித்த
மறுகணமே!
Subscribe to:
Posts (Atom)

