அரங்கேற்றம்



உன் வெட்கத்திலும்
என் சினுங்கலிலும்
அரங்கேற்றப்பட்டது
நம் முதல் முத்தம்!

2 comments:

செய்தாலி said...

ம்ம்ம் ...அருமை
முத்தம் ....(:

Yaathoramani.blogspot.com said...

முதல் அரங்கேற்றமும் அதைச் சொன்னவிதமும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்