சாரல்



குறும்புத்தனமாக நீ 
செய்யும் தவறுக்கு 
உதட்டை கடிக்கும்
ஒவ்வொரு முறையும்
என் இதயத்தின்
ஏதோ ஒருமூலையில்
சாரல் அடிக்கிறது.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
படிப்பவர்கள் இதயத்திலும்
சாரலை உதிர்த்துப் போகும் அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

அருமையான கவிதை .. கலக்கல்

கோவி said...

ம்ம் கலக்குங்க.