கன்னமும் இதழ்களும்

உன் முத்தத்தால்
என் கன்னமும்
சிவந்து விட்டது...
உன் இதழ்களும் 
தேய்ந்து விட்டது...

No comments: