நிஜம்


காதல் அப்படி ஒன்றும்
உன்னைவிட அழகாய்
தெரியவில்லையடி....

என் நொடி பொழுது
ஒவ்வொன்றும் உன்னை
தொலைத்துவிட்ட ஏக்கத்தில்
தவித்திக்கொண்டிருக்கிறது...
மாற்றம் மட்டுமே நிஜம்
என்ற நம்பிக்கையில்
காத்திக்கொண்டு இருக்கிறேன்
உன்னை மறப்பதற்கு........

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கை தொடர்ந்தால்...
எதுவும் கடந்து போகும்...!

சுதா said...

நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!