சுதாவும் காதலும்
தாவணி
பேருந்தில் எனக்கு
பின்னால்
அமர்ந்து வீசிய
காற்றில் பறந்த என்
தாவணியில்
முகம் பதித்தவனே
இன்றெல்லாம்
அந்த தாவணி தான்
எனக்கு தலையனை...........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment