ரேகை

போதும் நம் எதிர்காலத்தை
கணித்து என் கைரேகை
தேய்ந்துவிட்டது
கொஞ்சம் என்
இதழ்ரேகையை தேயச் செய்.........  

No comments: