மின்னல்



காதலை பற்றி
நினைக்கும் போதெல்லாம்
என் சிந்தனையில்
உன் கண்சிமிட்டல்கள்
மின்னல் வெட்டுகளாய்!!!!!!!!!!!!!

2 comments:

Unknown said...

பார்வை மின்னலில் கிடைத்த கவிதையோ... நன்று :)

ஹேமா said...

மின்னலாய் பளிச்சிடுகிறது வரிகள் !