இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்

இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்

இன்று என் கவிதையின் 
பிறந்தநாள் 
என் பேனா முனையில்
பிறந்தநாள் கொண்டாடுகிறாள்
என் கவி"அரசி"


3 comments:

செய்தாலி said...

ம்(:
என் வாழ்த்துக்களும்

அன்புடன் மலிக்கா said...

பேனா முனையில் பிறந்தநாள் கொண்டாடும் அரசிக்கு என் என் விரல் தட்டச்சியில் மனமார்ந்த வாழ்த்துகள்

ஹேமா said...

என் அன்பு வாழ்த்துகளும் உங்கள் பேனா முனையில் வசிக்கும் உங்கள் அரசிக்கு !